இளையராஜாவின் ஆங்கில படம்- அவுஸ்ரேலிய பெண்ணின் கதை

“அவள் ஒரு ஆஸ்திரேலிய பெண்… பெற்றோர் கிடையாது. அன்பு, அரவணைப்பு, பாசம், நேசம், உறவுகள் அறிந்தவள் இல்லை. ஒரு இந்தியப் பையன், இவள் மீது காட்டும் அன்பு, காதலாய் மாறுகிறது. அவள் அந்தக் காதலைப் பூரணமாய் உணரும் அந்தத் தருணத்தில்… ஒரு பாடல் வேண்டும் ” இயக்குநர் சொல்லி முடிக்கிறார். சரியாக எட்டு நிமிடங்கள் கரைகிறது. அந்த கிடாரில் அற்புதமாய் ஒரு ட்யூன் உருவாகிறது. கொஞ்சம் கொஞ்சமாய் அது முழுப் பாடலாய் உருவாகிறது. ராஜா… இளையராஜா இசையமைத்திருக்கும் முதல் … Continue reading இளையராஜாவின் ஆங்கில படம்- அவுஸ்ரேலிய பெண்ணின் கதை